தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக (01.07.2026) பெங்களூரு

 இன்று இனிதாக (01.07.2026) பெங்களூரு

 இன்று இனிதாக (01.07.2026) பெங்களூரு


ADDED : ஜூலை 01, 2026 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 08:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

கும்பாபிஷேகம்

 கும்பாபிஷேகத்தை ஒட்டி, மங்கள இசை, அனுக்னை, எஜமான சங்கல்பம், தன பூஜை, விநாயகா ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் - காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; வாஸ்து சாந்தி மற்றும் பூர்வங்கம், ரக் ஷ பந்தனம், யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், பூஜை மற்றும் ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் - மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீவரசித்தி விநாயகா கோவில், தம்புஷெட்டி கார்டன், காக்ஸ் டவுன்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

ஆயுர்வேத முகாம்

 காவேரி ஆயுர்வேத கல்லுாரி, மருத்துவமனை சார்பில், இலவச சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல், மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம் அருகில், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 91317 99317.

கலந்துரையாடல்

 பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குவரத்து கழகத்தின் வணிக வாய்ப்புகள் தொடர்பாக, பி.எம்.டி.சி., அதிகாரிகள் மற்றும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு கலந்துரையாடல் - மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகம், கே.ஜி.ரோடு, பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us