தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... (05.08.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (05.08.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (05.08.2026) பெங்களூரு


ADDED : ஆக 05, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பரணி காவடி திருவிழா

 ஆடி கிருத்திகை பரணி காவடி திருவிழாவை ஒட்டி, விஸ்வரூபதரிசனம் - காலை சந்தி பூஜை - 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை - 9:00 மணி; உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:00 மணி; இராக்கால பூஜை - இரவு 9:00 மணி; ஆராதனை - நள்ளிரவு 12:00 மணி. இடம்: ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில், பத்ரகிரி, சிக்கமகளூரு மாவட்டம்.

ஆடி கிருத்திகை

 55ம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா பால் குடம் ஊர்வலம், குங்கும அர்ச்சனை,- காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ முருகன் கோவில், பழைய ஓரியண்டல் வட்டம், கோரமண்டல். தங்கவயல்.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

அம்பேத்கர் சிலை திறப்பு

 தங்கவயல் நகராட்சி வளாகத்தில் பழுதடைந்த அம்பேத்கர் சிமென்ட் சிலையை மாற்றி, வெண்கல சிலையாக நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா,- காலை 11:00 மணி. இடம்: தங்கவயல் நகராட்சி வளாகம், ராபர்ட்சன்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us