sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 30, 2025 11:12 PM

Google News

ADDED : மே 30, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

நவ சண்டி ஹோமம்

 ஸ்ரீ வெள்ளேரி அம்மன் கோவிலில் 32ம் ஆண்டு நவசண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை பெருவிழா - காலை 7:00 மணி; பக்தர்களுக்கு அன்னதானம் - மதியம் 12:00 மணி முதல்; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் நவசக்தி அர்ச்சனை - மாலை 5:00 மணி. இடம்: கோவில் வளாகம், வண்ணாரபேட்டை, விவேக் நகர், பெங்களூரு.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி

 ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார் திருநட்சத்திர உத்சவம், திவ்ய பிரபந்த சேவாகளம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி சகஸ்ரநாம பாராயணம், சாத்துமுறை, மஹா மங்களராத்தி, பிரசாத விநியோகம் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: ஸ்ரீபான்பெருமாள் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நினைவேந்தல்

 கர்நாடக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழர்களில் ஒருவரும், விதான் சவுதாவை கட்டிய இன்ஜினியருமான பி.ஆர்.மாணிக்கத்தின் 60வது ஆண்டு நினைவேந்தல், இடம்: பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தயானந்தநகர், ஸ்ரீராமபுரம்.

பட்டுச்சேலை கண்காட்சி

 சில்க் இந்தியா - 2025 பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: நஞ்சராஜ பகதுார் அரங்கம், வினோபா சாலை, மைசூரு.

மாம்பழ கண்காட்சி

 மா, பலாப்பழ கண்காட்சி. - காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு

குறைகேட்பு முகாம்

 மாரி குப்பம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரிகுப்பம், சூரப்பள்ளி, எம்.கொத்தூர், பானகிரி, கொள்ளாரஹட்டி, கீர்த்தி குப்பா, நீலகிரி பள்ளி கிராம மக்களின் குறைகேட்பு, தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா பங்கேற்பு - நேரம்: காலை 10:00 மணி, இடம்: கங்கம்மா கோவில், மாரிகுப்பம்.

 தொட்டகம்பளி, கீல்கம்பளி, பூஜாரஹள்ளி, கிட்ட கவுடனஹள்ளி, பீமகான ஹள்ளி, கள்ளி குப்பா, பலிகானஹள்ளி, சின்னகான ஹள்ளி, பைனஹள்ளி கிராம மக்களின் குறைகேட்பு - மதியம்: 12:00 மணி, இடம்: வேணுகோபால சுவாமி கோவில், தொட்ட கம்பளி.

 டைமண்ட் குடிசை, செல்லிகானஹள்ளி, கள்ளிகுப்பா, எம்.கம்பம்பள்ளி, எல்.கம்பம்பள்ளி, நக்னஹள்ளி, தொங்கல் கிராம மக்களின் குறைகேட்பு - மாலை 3:00 மணி, இடம்: மசூதி, டைமண்ட் குடிசை.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை

 பாலிவுட் இசை - நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: வேப்பர் பப், 773, 100 அடி சாலை, இந்திரா நகர்.

 பாலிவுட், கன்னடா நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: தி சோடா பேக்டரி, 495, மூன்றாவது பிரதான சாலை, மல்லதஹள்ளி.

 பாலிவுட் நைட் - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை, இடம்: எஸ்கேப் பை பிரிவ்லின், 78/1, 14வது குறுக்கு சாலை, சாணக்யா லே - அவுட், நாகவாரா.

 பிளாக் பஸ்டர் - இரவு 8:30 முதல் 10:30 மணி வரை, இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி

 கிசி கோ பதானா மட் - இரவு 7:30 முதல் 9:30 மணி வரை, இடம்: பிரஸ்டீஜ் சென்டர் பார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ், 25, முதலபாளையா, கோனனகுன்டே, பெங்களூரு.

 டூ குட் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: தி மட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

 வெரிலேட் நைட் காமெடி - இரவு 11:59 முதல் அதிகாலை 1:15 மணி வரை, இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us