ஆன்மிகம் ராதா கல்யாணம் ஆஸ்திகா சமாஜ் கல்யாண் நகர் சார்பில் ராதா கல்யாணம் ஆண்டு விழாவை ஒட்டி, மஹா கணபதி ஹோமம் - காலை 5:30 மணி; உஞ்சவிருத்தி, திவ்யநாமம், பஜனை முறையில் ஸ்ரீராதா மாதவ கல்யாண உற்சவம், பிரசாதம் - காலை 8:00 மணி முதல்; வசந்த கில்லிகை, பவலிம்பு, ஆஞ்சநேயா உற்சவம் - மாலை 4:00 மணி. இடம்: சீதாராமா கல்யாண மண்டபம், பானஸ்வாடி பிரதான சாலை, சுப்பையனபாளையா எக்ஸ்டென்ஷன், பெங்களூரு.
ஆடி திருவிழா ஆடி திருவிழாவை ஒட்டி, கும்ப பூஜை - மதியம் 1:00 மணி; மல்லிகை கரகம் - இரவு 7:00 மணி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் தெரு, ஹலசூரு.
ஆடிப்பூரம் ஆடிப்பூரத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் - காலை 9:00 முதல் 10:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - 10:30 மணி; பிரசாதம் வழங்கல் - 11:00 மணி; நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி, பெரியாழ்வார் திருமொழி - மாலை 6:00 முதல் 8:00 மணி வரை; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 8:00 மணி. இடம்: திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.
ஆடி கிருத்திகை ஆடி கிருத்திகையை ஒட்டி லட்சுமி ஹயக்ரீவ ஹோமம் - காலை 7:30 முதல் 10:00 மணி வரை; வள்ளி, தெய்வானையுடன் சுவாமி உற்சவம், தீபாராதனை, அன்னதானம் - இரவு 7:30 மணி. இடம்: தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவில் தொட்டண்ணா நகர், காவல்பைர சந்திரா
ஆண்டு விழா
ஓம் சக்தி கோவில் ஆண்டு விழாவை ஒட்டி, கலச உற்சவம், பிரசாத வினியோகம் - காலை 10:30 மணி. இடம்: ஓம் சக்தி கோ வில், 80 அடி சாலை, கல்யாண் நகர்.
மஹா சண்டி ஹோமம் மஹா சண்டி ஹோமத்தை ஒட்டி, மஹா சங்கல்பம், கணபதி பூஜை, புன்யாஹவாசனம், ேஷாடசமாத்ருகா பூஜை, தீப பூஜை, புஸ்தக பூஜை, ஸ்ரீ சண்டி கலச பூஜை, துர்கா சப்தசதி பாராயணம், கணபதி ஹோமம், நவாஷ் ஷரி ேஹாமம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, மஹா மங்களாரத்தி, உபசாரங்கள், பிரசாத வினியோகம், 64 யோகினி, 64 பைரவ பலி பூஜை - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவில், தர்மராஜா கோவில் தெரு, சிவாஜிநகர்.
பக்த ஜன மண்டலி சார்பில் சூரிய நமஸ்காரம் - காலை 6:00 மணி; சண்டிகா ஹோமம் - காலை 8:00 மணி; மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை - மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை; பிரசாத வினியோகம் - மதியம் 2:00 மணி; பகவதி சேவை - மாலை 5:00 மணி. இடம்: சீதா, ராமா கோவில், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது இலவச கண்புரை பரிசோதனை அனை த்து வாசன் கண் மருத்துவமனையில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் - காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ராஜாஜிநகர், ெஹச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட, ஆர்.டி.நகர், மாரத்தஹள்ளி, பொம்மனஹள்ளி, ஆர்.ஆர்.நகர், ெஹச்.எஸ்.ஆர்., லே - அவுட, ஜாலஹள்ளி மேற்கு, ஜெ.பி., நகர் பகுதி -1, கணக் கனபாளையா, கோலார். தொடர்புக்கு 99648 76883.
காமராஜர் பிறந்தநாள் பெங்களூரு திருவள் ளுவர் சங்கம் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம். - காலை 10:30 மணி. இடம்: சங்க அலுவலகம், தயானந்தநகர் 7 வது குறுக்கு தெரு, ஸ்ரீராமபுரம்.
நுால் வெளியீடு விழா தமிழ் அறிஞர் தமிழ் இயலன் எழுதிய, 'ஐம்பெரும் ஆற்றல்கள்' நூல்வெளியீடு மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஒளிமலரவன், அல்லிமலரவன் இணையர் இணையேற்பு பொன் விழா. இடம்: இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸ், குயின்ஸ் சாலை, சிவாஜிநகர்.
திருமண ஜாதக பரிவர்த்தனை வணிக வைசிய சங்கத்தின் 61 வது திருமண ஜாதக பரிவர்த்தனை - காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: மஹான் ஒடுக்கத்துார் சுவாமி மண்டபம், ஹலசூரு.
கண்காட்சி, விற்பனை மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மேளா - காலை 10:00 முதல் 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், மைசூரு.
நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
இசை கன்னட மெலோடீஸ் ஜாம்மிங் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சிலா கார்டன் கபே, 1/2, நான்காவது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
மிக்ஸ்டேப் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
பாலிவுட் இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: டிப்சி புல், 42, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
இவான் பிளஸ் 1 - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
காமெடி டார்க் ஜோக்ஸ் - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.