sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஆக 16, 2025 11:20 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆடி கிருத்திகை n சுப்பிரமணிய சுவாமிக்கு விபூதி அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 8:00 மணி; பக்தி பாடல்கள் - மாலை 6:00 மணி, இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், மரியப்பனபாளையா, ராஜாஜிநகர்.

கரக தீமிதி திருவிழா n 46வது ஆண்டு கரக மற்றும் தீமிதி திருவிழா துவக்கம் - காலை 8:00 மணி, இடம்: சக்தி காளியம்மன் கோவில், நஞ்சப்பா கார்டன், விவேக்நகர்.

தேர் உத்சவம் n 42வது ஆண்டு கரக திருவிழாவையொட்டி கூட்டு திருமணம் மற்றும் சஷ்டியப்பபூர்த்தி - காலை 10:00 மணி; அலங்கரிக்கப்பட்ட 72 அடி உயர தேர் உத்சவம் - காலை 11:00 மணி, இடம்: ஆதிபராசக்தி அம்மன் கோவில், பஸ் நிலையம் அருகில், ஜீவன்பீமாநகர்.

ஆடிப்பூர திருவிழா n கஞ்சி, கூழ்வார்ப்புடன் அம்மனுக்கு பூஜை - மதியம் 12:00 மணி; அன்னதானம் - மதியம் 1:00 மணி; 108 தீ சட்டி மற்றும் 51 வேப்பிலை கரகம் மற்றும் பூ கரகத்துடன், ஓம் சக்தி அம்மன், பிரித்யங்கிரா தேவி, வராஹி அம்மன் தேர் ஊர்வலம் - மாலை 6:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி, அன்னதானம் - இரவு 8:00 மணி, இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர்.

கும்பாபிஷேகம் n அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் - காலை 10:00 மணி; மஹா தீபாராதனை, கூழ் ஊற்றுதல், பிரசாத விநியோகம் - மதியம் 1:00 மணி; காப்பு கழற்றுதல் - மாலை 6:00 மணி, இடம்: ஸ்ரீநவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே - அவுட், பெங்களூரு.

கோகுலாஷ்டமி n 48வது ஆண்டு கோகுலாஷ்டமி, சுதா ரகுநாதன் மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி, இடம்: ஒடுக்கத்துார் மடம், கங்காதர்ஷெட்டி சாலை, ஹலசூரு.

கிருஷ்ண ஜெயந்தி n 115வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் பிரம்மோற்சவத்தையொட்டி வசிகோத்சவம் - காலை 7:00 மணி முதல் காலை 10:00 மணி வரை; இயல் சாற்று - காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: கண்ணபிரான் சன்னிதி, ஆஸ்டின் டவுன்.

லேசர் ஷோ n அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

மலர் கண்காட்சி n தோட்டக்கலை துறை சார்பில் 218வது மலர் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.

வேலைவாய்ப்பு முகாம் n கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கமும் ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்தும், பொறியியல், டிப்ளமோ, நர்சிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கான உள்நாடு, வெளிநாடு வேலைவாய்ப்பு முகாம் - காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சாய்பாபா நல சங்கம், சாய்பாபா நகர், ஸ்ரீராமபுரம்.

கண்காட்சி, விற்பனை n ருத்ராக்சை கண்காட்சி, விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, விபரங்களுக்கு 93229 47642. இடம்: தி கேபிடள் ஹோட்டல், ராஜ்பவன் சாலை, வசந்த் நகர்.

நடனம் n எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி n ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி n இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

n ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

n களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

n ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

n சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, #இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

n டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us