தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜூன் 25, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஆண்டு விழா ஸ்ரீ சக்தி கணபதி கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, சண்டிகா ஆவானா - காலை 7:00 முதல் 11:00 மணி வரை; பூர்ணாஹூதி - மதியம் 12:00 மணி; கும்பாபிஷேகம் - மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ சக்தி கணபதி கோவில், நியூ திப்பசந்திரா, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், பெங்களூரு.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு.

ஆயுர்வேத முகாம் ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் முதுகு வலிக்கான சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 98864 85005.

யோகா வாழும் கலை அமைப்பு சார்பில் யோகா, தியானம், சுவாச பயிற்சி - காலை 6:00 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை ஆசிரமம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு: 94804 76825.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us