தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 


ADDED : ஜூலை 07, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

கைவினை பொருட்கள் கண்காட்சி

 குஜராத் அரசின் குஜராத் கைவினை பொருட்கள் உத்சவத்தை ஒட்டி, குஜராத் பாரம்பரிய உடைகள் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., அர்பன் ஹட், வட்ட சாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.

பொது தொழிலாளர் விழிப்புணர்வு கூட்டம்

 கர்நாடக மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், கருணாநிதி பிறந்த நாள் விழா, கர்நாடக மாநில தி.மு.க., தொ.மு.ச., பேரவையின் பொதுத் தொழிலாளர் கள் விழிப்புணர்வு கூட்டம்; காலை: 10:00 மணி; இடம்: கிங் ஜார்ஜ் அரங்கம், ராபர்ட்சன்பேட்டை.

மொழிப்போர் தியாகிகள் தினம்

 தாய்மொழிக்கல்விக்காக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த நான்கு தமிழ் இளைஞர்களின் நினைவு நாள் அனுசரிப்பு, காலை 11:00 மணி; இடம்: தங்கவயல் தமிழ்ச் சங்கம், அம்பேத்கர் சாலை, தங்கவயல்.

 நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில், மாலை 5:00 மணி; இடம்: ஆல்மா தொழிற் பயிற்சி பள்ளி. சாம்பியன் ரீப் ரயில் நிலையம் அருகே, தங்கவயல்.

விளையாட்டு

 கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா டிராபி டி20யை ஒட்டி மைசூரு வாரியர்ஸ் - ஷிவமொக்கா யோதாஸ் அணிகள் இடையே போட்டி - இரவு 7:00 மணி. இடம்: எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us