தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஆக 28, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

கொடியேற்றம்

 பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள செயின்ட் மேரீஸ் பசிலிகா சர்ச் 145 வது ஆண்டு விழா துவக்கம். தமிழில் - காலை 5:30 மணி; கன்னடத்தில் - காலை 6:15 மணி; ஆங்கிலத்தில் - காலை 7:00 மணி; தமிழில் - காலை 8:00 மணி; கன்னடத்தில் - காலை 9:00 மணி; தமிழில் -காலை 10:00 மணி; ஆங்கிலத்தில் - காலை 11:00 மணி; கன்னடத்தில் - மதியம் 12:00 மணிக்கு திருப்பலி. திருப்பயணிகளுக்கான திருப்பலி - மதியம் 12:45 மணி; கொங்கணி - மதியம் 1:30 மணி; மலையாளத்தில் - 2:15 மணி; ஆங்கிலத்தில் - மதியம் 3:00 மணி; தமிழில் - மதியம் 3:45 மணி; கன்னடத்தில் - மாலை 4:30 மணி; தமிழில் - இரவு 7:30 மணி; கன்னடத்தில் - இரவு 8:15 மணி; ஆங்கிலத்தில் - இரவு 9:00 மணி. முன்னதாக மாலை 5:30 மணிக்கு கொடியேற்றம். ஆலயத்தின் மறையுரைகள், நற்கருணை ஆசீர், திருப்பலிகள் - மாலை 6:30 மணி.

பொது

நாடக பயிற்சி முகாம்

 கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343.

கண்காட்சி

 பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

நகை விற்பனை கண்காட்சி

 பெங்களூரில் 3 நாட்கள் நடக்கும் நகை விற்பனை கண்காட்சி துவக்கம் - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: தாஜ் வெஸ்ட் என்ட் ஹோட்டல், ரேஸ்கோர்ஸ் ரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us