தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இனிதாக பகுதி : பெங்களூரு

இனிதாக பகுதி : பெங்களூரு

இனிதாக பகுதி : பெங்களூரு


UPDATED : அக் 11, 2026 12:00 AM

ADDED : அக் 10, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:00 AM ADDED : அக் 10, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 மஞ்சள் – ஸ்ரீ அங்காளம்மன் கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 மஞ்சள் – ஸ்ரீ ஓம் கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.

 ஸ்ரீ தேவி கெம்பம்மா -– சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.

 பிராமி –- ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி.

 ராஜராஜேஸ்வரி –- ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.

 ஸ்ரீ சைலபுத்ரி –- ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில், மைசூரு.

 பிராமி –- ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர்.

 மஞ்சள், குங்குமம், வெள்ளி கவசம் –- ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை.

 ஸ்ரீ ராஜராஜேஸ்வரி –- ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.

 ஸ்ரீ உமா மகேஸ்வரி – தேவாரம் இசை நிகழ்ச்சி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 ஸ்ரீ காளிகாம்பா –- ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.

 மஞ்சள் –- ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல்.

 மாதுளை –- ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.

 சந்தனம் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட், தங்கவயல்.

 மஞ்சள் –- ஆதிபராசக்தி அம்மன் கோவில், ஜீவன் பீமா நகர்.

 மாதுளை –- ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே – அவுட்.

 மஞ்சள், குங்குமம் –- ஸ்ரீ முத்தியாலம்மா தேவி கோவில், ராஜாஜி நகர்.

 ஸ்ரீ தேவி கருமாரியம்மன் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி.கார்டன்.

 மஞ்சள் -– மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

 சூர்ய நாராயணர் -– ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை.

 ஸ்ரீ விக்னராஜா ஜனனி –- திரு கடம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு.

 மஞ்சள் -– ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோவில், சிக்கபானஸ்வாடி.

 ஸ்ரீ ராஜராஜேஸ்வரி – மஞ்சள் - ஸ்ரீ வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரம்.

 குட் டே முனிசாமி – மஞ்சள்; அக்கியம்மா – சிறப்பு –- ஸ்ரீ குட்டே முனிசாமி மற்றும் ஸ்ரீ அக்கியம்மா கோ வில், கே.பி.அக்ரஹாரம்.

 ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் -– ஸ்ரீ வராஹி அம்மன் கோவில், ராஜாஜி நகர்.

 ஸ்ரீ சவுடேஸ்வரி –- ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில், லக்கசந்திரா.

 குறத்தி –- ஸ்ரீ தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜி நகர்.

 திரிபுரம்பா – மஞ்சள், குங்குமம், அன்னபூர்ணேஸ்வரி – மஞ்சள் –- ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில், ராமமூர்த்தி நகர்.

 ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி – ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us