பெங்களூரு:பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின், பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் இடங்கள்:
கம்மகொண்டனஹள்ளி, ராகவேந்திரா லே - அவுட், லட்சுமிபுரா, வடேரஹள்ளி, அப்பிகெரே தொழிற்பகுதி, ஏர்போர்ஸ், சிங்காபுரா, பைப்லைன் சாலை, நிசர்கா லே - அவுட், கெம்பேகவுடா லே - அவுட், கலா நகர் பிரதான சாலை, விஸ்வேஸ்வரய்யா லே - அவுட், ஹெச்.வி.வி., லே - அவுட், ஒய் மாக் சதுக்கம்.
குவெம்பு நகர், காசிராம் நகர், சிம்ஹாத்ரி லே - அவுட், பிரக்ருதி லே - அவுட், முனீஸ்வரப்பா லே - அவுட், லக்கப்பா லே - அவுட், பாலாஜி லே - அவுட், லக்கப்பா லே - அவுட், பாலாஜி லே - அவுட், வரதராஜ சாமி லே - அவுட், பிரிகேட் பார்க் சைடு நார்த் அபார்ன்மென்ட், சிவனஹள்ளி, ஸ்ரீநிதி லே - அவுட், குடிநீர் ஆணையம், பாவனி, ஹெரிடேஜ், சி.ஆர்.பி.எப்., ராமகொண்டனஹள்ளி.
ஷ்ரிக் அபார்ட்மென்ட், பி.எம்.எஸ்., ஹாஸ்டல், ஐந்தாவது ஸ்டேஜ், எலஹங்கா நியூடவுன், அனதாபுரா, புட்டேனஹள்ளி, சி.ஆர்.பி.எப்., கெஞ்சேனஹள்ளி, கட்டிகனஹள்ளி, ஹரிஹள்ளி, சுரதேனபுரா, சதனஹள்ளி, இஸ்ரோ லே - அவுட், ஆகாஷினார், பெஸ்காம் அலுவலகம், எல்.பி.எஸ்., நகர், அவலஹள்ளி, எஸ்.என்.ஹள்ளி, ராஜானுகுன்டே, ஹொன்னேனஹள்ளி, நானஹள்ளி, மாரசந்திரா, சில்வர் ஓக், நெலகுன்டே மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.