பெங்களூரு : பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்:
லொட்டேகொல்லஹள்ளி, முனி ஹனுமய்யா காலனி, ஆர்.கே.பூங்கா, சஞ்சீவப்பா காலனி, எம்.எல்.ஏ., லே - அவுட், நேதாஜி நகர், பைப்லைன் சாலை, மத்திகெரே, மோகன்குமார் நகர், ஜே.பி.பார்க், அக்கியப்பா பார்க், பி.கே.நகர், எல்.ஐ.சி., காலனி, பம்பா நகர், யஷ்வந்த்பூர், ஹெச்.எம்.டி., லே - அவுட், எல்.சி.ஆர்., பள்ளி சாலை, கோகுலா ஒன்றாவது ஸ்டேஜ், குருமூர்த்தி ரெட்டி காலனி.
கே.என்.லே - அவுட், எஸ்.டி.எம்., காலனி, பிருந்தாவன் நகர், ஹெச்.எம்.டி., பிரதான சாலை, எம்.ஆர்.ஜே., காலனி, மத்திகெரே இரண்டாவது பிரதான சாலையில் இருந்து, 10வது பிரதான சாலை வரை, வி.ஆர்.லே - அவுட், டேங்க் பன்ட் சாலை, ஹெச்.பி.ஆர்., முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பிளாக்குகள், யாஸ்மின் நகர், சுபாஷ் லே - அவுட், டீச்சர்ஸ் காலனி.
ராமர் கோவில் சாலை, ராம்தேவ் கார்டன், கிருஷ்ணாரெட்டி லே - அவுட், சிவராமையா லே - அவுட், வட்ட சாலை, சர்வீஸ் சாலை, கே.கே.ஹள்ளி, சி.எம்.ஆர்.சி., சாலை, கம்மனஹள்ளி பிரதான சாலை, ராமையா லே - அவுட், லிங்கராஜபுரம், ஜானகிராம் லே - அவுட், கனகதாச லே - அவுட், கோவிந்தபுரம் பிரதான சாலை, ரஷத்னா நகர், பரீதா ஷூ பேக்டரி, அரேபிக் கல்லுாரி.
கே.ஜி.ஹள்ளி, விநோபா நகர், பி.எம்.லே - அவுட், ஆரோக்கியம்மா லே - அவுட், காவேரி கார்டன் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், நாகவாரா, என்.ஜி.கே., கார்மென்ட்ஸ், நாகவாரா பிரதான சாலை, பைரனகுன்டே, குப்புசாமி லே - அவுட், ஹெச்.கே.பி.கே., கல்லுாரி லே - அவுட், வித்யா நகர், தனிசந்திரா, ஆர்.கே.ஹெக்டே நகர், கே.நாராயணபுரா, என்.என்.ஹள்ளி.
பாலாஜி லே - அவுட், முதல் ஸ்டேஜில் இருந்து, மூன்றாவது ஸ்டேஜ் வரை, ரயில்வே மைன்ஸ் லே - அவுட், பி.டி.எஸ்., லே - அவுட், சென்ட்ரல் லே - அவுட், கே.கே.ஹள்ளி, ஹென்னுார் பிரதான சாலை, ஹெச்.ஆர்.பி.ஆர்., ஒன்றாவது, மூன்றாவது பிளாக், ஆயில் மில் சாலை, அரவிந்த் நகர், நேரு நகர், 80 அடி சாலை.
சி.எம்.ஆர்., சாலை, கார்லே சாலை, ஹெக்டே நகர், நாகேனஹள்ளி போலீஸ் குடியிருப்பு, கெம்பேகவுடா லே - அவுட், சபரி நகர், கே.எம்.டி., லே - அவுட், பாரதிய சிட்டி, நுார் நகர், பாரதமாதா லே - அவுட், ஹிதாயத் நகர், லிட்கர் காலனி, பி.எம்.ஆர்.சி.எல்., காந்தி நகர், குஷால் நகர், ஷாம்புரா பிரதான சாலை.