பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை, பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை இடங்கள்:
மல்லேஸ்வரம், எம்.டி.பிளாக், வையாலி காவல், கோதண்டராம்புரா, ரங்கநாதபுரா, பி.ஹெச்.இ.எல்., அம்பேத்கர் நகர், ஐ.ஐ.எஸ்.சி., பிரைன் சென்டர், யஷ்வந்த்பூர், பைப்லைன் சாலை, எல்.என்.காலனி, சுபேதார் பாளையா, திவானர பாளையா, யஷ்வந்த்பூர் முதலாவது பிரதான சாலை, ஹெச்.எம்.டி., பிரதான சாலை, மாடல் காலனி, ஷரீப் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
கப்பன்பேட் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, 15வது குறுக்கு சாலைகள், சவுளகள்ளி, ஆர்.பி.ஐ., நிருபதுங்கா சாலை, யு.வி.சி.இ., விவசாயத்துறை அலுவலகம், அரசு கலை கல்லுாரி, மார்த்தாஸ் மருத்துவமனை, சுங்கல்பேட், நகரத்பேட், கே.ஏ.என்., லைன், 'சி' லைன், 'ஏ' லைன், 13வது, 14வது குறுக்கு சாலை, கே.ஜி.சாலையின் ஒரு பகுதி, ஒடிசி சாலை, சாரதா ரங்க மந்திரின் பின் புற பகுதிகள்.
எஸ்.டி.சாலை, தர்மராயா கோவில் சாலை, ஆதர்ஷா, ஷங்க்ரில்லா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஜோகுபாளையா, கார் ஸ்ட்ரீட், பஜார் ஸ்ட்ரீட், ஜோகு பாளையா பிரதான சாலை, ராங்கா கோர்ட், ஆர்ட்டிலரி சாலை, கவுதம்புரா, கேம்ப்ரிட்ஜ் சாலை, மிலேனியா, ஹலசூரு, ஹலசூரு சாலை, கானரா வங்கி, அஜந்தா டிரினிட்டி சதுக்கம்.
ஹெச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், மத்ராஸ் முதலாவது ஸ்டேஜ், பென்னிகான ஹள்ளி, ஏ.நாராயணபுரா, பி.நாராயணகுரா, கக்கதாசபுரா, ஆகாஷ் நகர், உதய நகர், பைரசந்தரா, சி.வி,ராமன் நகர், என்.ஜி.இ.எப்., லே - அவுட், சதானந்த நகர், கஸ்துாரி நகர், புவனேஸ்வரி நகர், வர்துார் சாலை, நாகவார பாளையா, நாகப்பா ரெட்டி லே - அவுட், அப்பய்யா லே - அவுட்.
தர்மோஹல்லா, விஜினாபுரா பிரைவேட் லிமிடெட், கங்கப்பா லே - அவுட், கிருஷ்ணன பாளையா, சுத்தகுண்டே பாளையா, மட்ரெஸ் சாலை, குவெம்பு சாலை, விவேகானந்தர் சாலை, கொண்டப்ப ரெட்டி லே - அவுட், அங்கப்பா ரெட்டி லே - அவுட், சிவன் கோவில் சாலை, அய்யப்பன் கோவில் சாலை, ஏர்போர்ஸ் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

