
பெங்களூரு: பராமரிப்பு பணி நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்:
சுப்ரமண்ய நகர், மில்க் காலனியின், ஏ.பி.சி.டி., பிளாக், காயத்ரி நகர், கிருஷ்ணாநந்த நகர், சங்கர நகர், ஸ்ரீகாந்தேஷ்வர நகர், சோமேஸ்வர நகர், ஏ.பி.எம்.சி., யார்டு, மஹாலட்சுமி லே - அவுட், கணேஷ் பிளாக், ஆஞ்சநேயா கோவில் சாலை, சரஸ்வதி புரம், ஏ.ஜி.பி., லே - அவுட், பரிமளா நகர், சீனிவாச நகர், ஏ.எஸ்.நகர், குருபரஹள்ளி, ராஜ்குமார் சமாதி சாலை, ஸ்ரீராமநகர்.
முனேஸ்வர பிளாக், சத்திய நாராயணா லே - அவுட் மற்றும்அதன் சுற்றுப்பகுதிகள். ஆர்.பி.சி., லே - அவுட், ரெம்கோ லே - அவுட், கல்யாண் லே - அவுட், சுப்பண்ணா கார்டன், விடியா லே - அவுட், எம்.ஆர்.சி.ஆர்., லே - அவுட், சந்திரா லே - அவுட், பாபூஜி லே - அவுட், விநாயகா லே - அவுட், மூடலபாளையா, கெனரா வங்கி காலனி, வித்யாகிரி லே -அவுட்.
பி.டி.ஏ., 13 மற்றும் 14வது பிளாக், பைரவேஸ்வரா நகர், நாகரபாவி, காவேரி லே - அவுட், சஞ்சீவினி நகர், கல்யாண் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் துாதரக அலுவலகம், பிலிப்ஸ் கம்பெனி, துவாரகா நகர், பாபா நகர், கட்டிகேனஹள்ளி, பாகலுார் கிராஸ், மனிப்பால் கல்லுாரி.

