பெங்களூரின் பல இடங்களில் நாளை காவிரி குடிநீர் நிறுத்தம்
பெங்களூரின் பல இடங்களில் நாளை காவிரி குடிநீர் நிறுத்தம்
ADDED : ஆக 26, 2026 11:01 PM
பெங்களூரு: அவசர நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில், நாளை காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
குடிநீர் நிறுத்தப்படும் இடங்கள் நந்தினிலே - அவுட் நான்காவது பிளாக், பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், சீனிவாச நகர், ஜெய் மாருதி நகர், சாக்கம்மா லே - அவுட், நரசிம்மசாமி லே - அவுட், முனேஸ்வர நகர், ஞானஜோதி நகர், மல்லத்தஹள்ளி.
என்.ஜி.இ.எப்., லே - அவுட், ஐ.டி.ஐ., லே - அவுட், ரயில்வே லே - அவுட், ஆர்.ஹெச்.பி.சி.எஸ்., லே - அவுட், பைரவேஸ்வர நகல், சுங்கதகட்டே, ஜெயலட்சுமம்மா லே - அவுட், ஈரண்ண பாளையா.
டி குரூப் லே - அவுட், கெப்பஹள்ளி, சந்தனா லே - அவுட், சந்திரசேகர லே - அவுட், ஜியாலஜி லே - அவுட், நரசபுரா, பாபரெட்டி பாளையா, பி.இ.எல்., முதலாவது, இரண்டாவது ஸ்டேஜ், பிலேகல்லு, பேடரஹள்ளி.
உபஹார் லே - அவுட், ஆர்.ஆர்.ரெசிடென்சி, கிடதகோனேனஹள்ளிஇ, உல்லாள், சொன்னேனஹள்ளி, டெலிகாம் லே - அவுட், விநாயகா லே - அவுட், பாலாஜி லே - அவுட், விஸ்வேஸ்வரய்யா லே - அவுட் முதலாவது பிளாக் முதல், ஒன்பதாவது பிளாக் வரை.
பிரக்ருதி நகர், ஹெச்.எம்.டி., லே - அவுட், நிசர்கா லே - அவுட், இன்கம் டாக்ஸ் லே - அவுட், ராமைய்யா லே - அவுட், கங்கம்மா லே - அவுட், ஷெட்டிஹள்ளி, பகலகுன்டே, சொக்கசந்திரா, லக்கரே, கொட்டிகே பாளையா.
தாசரஹள்ளி, மல்லசந்திரா, ஜாலஹள்ளி, பீன்யா தொழிற் பகுதி, லட்சுமி தேவி நகர், ராஜகோபால நகர், ஹெக்கனஹள்ளி, ஹேரோஹள்ளி, ஐடியல் ஹோம், கெஞ்சனஹள்ளி, ஜவரேகவுடா நகர்.
ஹலகே வடேரஹள்ளி, எல்.ஐ.சி., லே - அவுட், நாகப்பா லே - அவுட், கிருஷ்ணப்பா கார்டன், பட்டணகெரே, யூனிவர்சிட்டி லே - அவுட், புவனேஸ்வரி நகர், பி.இ.எம்.எல்., 10வது ஸ்ஏஜ், ஆர்.ஆர்.லே - அவுட்.
ஜெகஜோதி லே - அவுட், மரியப்பன பாளையா, துபாசி பாளையா, பிருந்தாவன் லே - அவுட், தொட்டகொல்லரஹட்டி, சிக்க கொல்லரஹட்டி, மைசூரு சாலை, எம்.சி.லே - அவுட், சுப்பண்ணா கார்டன், மாரேனஹள்ளி, பின்னி லே - அவுட், ஆர்.பி.சி., லே - அவுட், நாகரபாவி.
மானசா நகர், ஹொய்சளா நகர், நாயண்டஹள்ளி, ரங்கநாத காலனி, பி.சி.சி., லே - அவுட், காமாட்சி பாளையா, பட்டேகார பாளையா, பிரசாந்த் நகர், திம்மேனஹள்ளி, கோவிந்தராஜநகர், கே.ஹெச்.பி., காலனி.
எம்.ஆர்.சி.ஆர்., லே - அவு ட், சரஸ்வதி நகர், மூடலபாளையா, மதுர நகர், அமரஜோதி நகர், அன்னபூர்ணேஸ்வரி நகர், கொடிகேஹள்ளி, டாடா நகர், தேவி நகர், பேட்ராயனபுரா, யசோதா நகர், அம்ருத் நகர், அம்ருதஹள்ளி, காபி போ ர்டு லே - அவுட்.
ஜக்கூர், கெம்பாபுரா, ஜி.கே.வி.கே., எலஹங்கா, ஜுடிஷியல் லே - அவுட், அட்டூரு, கோகிலு ஏ.பி.எம்.சி., வித்யாரண்யபுரா, சிங்காபுரா, எம்.எஸ்.பாளையா, ராமசந்திரபுரா, டிபென்ஸ் லே - அவுட், ஏர்போர்ஸ் ஸ்டேஷன்.
மரியண்ண பாளையா, யஷ்வந்த்பூர், முத்தியால நகர், ஜெ.பி.பார்க், பி.இ.எல்., சாலை, டாலர்ஸ் காலனி, ஈஜிபுரா, ஹெச்.ஏ.எல். இரண்டாவது, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், ஜீவன் பீமா நகர், நியூ திப்பசந்திரா.
கீதாஞ்சலி லே - அவுட், கக்கதாசபுரா, நாகவார பாளையா, நியூ பையப்பனஹள்ளி, ஜி.எம்.பாளையா.
மல்லேஷ் பாளையா, கோனேன அக்ரஹாரா, பைரசந்திரா, மாரத்தஹள்ளி, முருகேஷ் பாளையா, ஹெச்.ஆர்.பி,ஆர்., லே - அவுட், கல்யாண் நகர், கோவிந்த புரா, நாகவரா, ஹென்னுார்.
கம்மனஹள்ளி, காச்சரஹள்ளி, கஸ்துாரி நகர், பானஸ்வாடி, அரகெரே, ஹுளிமாவு, பொம்மனஹள்ளி, நியூ மைகோ லே - அவுட், ஒயிட்பீல்டு, ஹொங்கசந்திரா, ரூபேன அக்ரஹாரா. அய்யப்ப நகர். ஹூடி, விபூதி புரா.
