தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயலில் இன்று தொழிற்சங்க தேர்தல்

 தங்கவயலில் இன்று தொழிற்சங்க தேர்தல்

 தங்கவயலில் இன்று தொழிற்சங்க தேர்தல்


ADDED : ஜூன் 20, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில், தொழிற்சங்கத்தின் தேர்தல் இன்று நடக்கிறது.

காலை 6:30 மணிக்கு துவங்கி, மாலை 4:00 மணி வரை ஓட்டுப் பதிவு நடக்கிறது. பி.இ.எம்.எல்., தொழிற்சங்கத்தின், 877 பேர் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு செய்கின்றனர்.

இத்தேர்தலில் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச்செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், அமைப்பு செயலர், பொருளாளர் என 8 பேர்; செயற்குழு உறுப்பினர்களாக, 19 பேர் உள்ளிட்ட 45 பேரை தேர்ந்தெடுக்க ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஓட்டுப் பதிவு முடிந்ததும், இன்றே ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இரவில், முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us