sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காசநோய் தடுப்பூசி முகாம்

காசநோய் தடுப்பூசி முகாம்

காசநோய் தடுப்பூசி முகாம்


ADDED : ஏப் 25, 2025 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 05:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: பேத்தமங்களா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் காசநோய்க்கு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

பேத்தமங்களா சமுதாய மருத்துவ நிலைய அதிகாரி சாம்ஸ்குருத்தி கூறியதாவது:

பேத்தமங்களா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் காசநோய் வராமல் தடுக்க, கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தங்கவயல் தாலுகாவில் யாருக்கும் காசநோய் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இப்பணியை அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் எனும் ஆஷா ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். கர்ப்பிணியரை தவிர மற்ற அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us