ADDED : ஜூன் 22, 2026 11:44 PM
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பெங்களூரின் பல்வேறு இடங்களில், மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
ஆடுகோடி, வில்சன் கார்டன், லக்கசந்திரா, ஜெயநகர் ஐந்தாவது ஸ்டேஜ், கொத்தனுார் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், பிரிகேட் மில்லினியம், பிரிகேட் கார்டேனியா அடுக்குமாடி குடியிருப்புகள், பெங்களூரு டெய்ரி, போரம் மால், சலார்புரியா டவர் பகுதிகள், நிமான்ஸ் நிர்வாக பிரிவு, அதன் சுற்றுப்பகுதிகள், போலீஸ் குடியிருப்பு.
ஆர்.பி.ஐ., லே - அவுட், ஜே.பி.நகர் ஐந்தாவது ஸ்கேஜ், ஷ்ரேயஸ் காலனி, கவுரவ் நகர், நடராஜ் லே - அவுட், நிருபதுங்கா நகர், ஜம்புசவாரி தின்னே, சுஞ்சகட்டா, பிக் பஜார், ஆக்சென்ஞர், கே.எம்.எப்., குடோன், நஞ்சப்பா லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், மைகோ சாலை, சிக்கலட்சுமி லே - அவுட், மஹாலிங்கேஸ்வரா லே - அவுட், ரங்கதாசனப்பா லே - அவுட்.
லக்கசந்திரா, சின்னைய்யன பாளையா, சந்திரப்பா நகர், பன்டே ஸ்லம், சுன்னதகல்லு, பிருந்தாவன் ஸ்லம், லால்ஜி நகர், சாமண் ணா கார்டன், என்.டி.ஆர்.ஐ., லொட்டேகொல்லஹள்ளி, முனிசாமப்பாலே - அவுட், எம்.எல்.ஏ., லே - அவுட், நேதாஜி நகர். பைப்லைன் சாலை, மோகன் குமார் நகர்,
தரபனஹள்ளி, ஹுருளிசிக்கனஹள்ளி, டி.பி.கிராஸ், ஹெசரகட்டா, பெலவாடி, துவாரகா நகர், சிக்க பானவாரா, மாருதி நகர், கணபதி நகர், சாந்தி நகர், பிரதர்ஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கிருஷ்ணா கல்லுாரி சாலை, ராகவேந்திரா லே - அவுட், சாசலுகட்டே, போனிபேஸ் லே - அவுட், குட்டதஹள்ளி, தாசேனஹள்ளி, தோடத பசவண்ணா கோவில் சாலை, ஹொசஹள்ளி பாளையா, சி.டி.ஐ.டி., டேனிஷ் பார்ம், கே.எம்.எப்., பால் டெய்ரி.
குணா அக்ரஹாரா, கணேஷ் கொல்லஹள்ளி, கே.டி.புரா, கோரமங்களா மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பிளாக், கோரமங்களா தொழிற் பகுதி, மடிவாளா, வெங்கடேஷ்வரா லே - அவுட், சிக்க ஆடுகோடி, ஜோகி காலனி, செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் குடியிருப்பு, சி.ஏ.ஆர்., போலீஸ் குடியிருப்பு, ஆடுகோடி பிரதான சாலை, செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை, 100 அடி சாலை.
ஒராகல் கம்பெனி, பன்னரகட்டா சாலை, கே.ஹெச்.பி., காலனி, புவனப்பா லே - அவுட், காவேரி லே - அவுட், கிருஷ்ணா நகர், இண்டஸ்ட்ரியல் லே - அவுட், எஸ்.ஜே.பாளையா, மடிவாளா மார்க்கெட், ஜக்கசந்திரா. அச்யுத் நகர், சோழதேவனஹள்ளி, லிங்கனஹள்ளி, மதுகிரிவேஹள்ளி, பாகேகவுடன பாளையா, சிவகுமாரசுவாமி லே - அவுட், மடகூரு, ஐவரகொண்டபுரா.
மாதப்பனஹள்ளி, காளேனஹள்ளி, சிவகோட்டே கிராமா, மாவள்ளி புரா, கொண்டஷெட்டிஹள்ளி, டேனிஷ் பர்ம், கானிகரஹள்ளி, சீதகெம்பனஹள்ளி, பைலகெரே, ஆச்சார்யா கல்லூரி பிரதான சாலை, பிளிஜாஜி, கணபதி நகர், ராகவேந்திர தாமா.
