sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

 வங்கிகளை விட்டு விலகும் 85 சதவீத கம்பெனிகள் :கேப்ஜெமினி ஆய்வறிக்கை தகவல்

/

 வங்கிகளை விட்டு விலகும் 85 சதவீத கம்பெனிகள் :கேப்ஜெமினி ஆய்வறிக்கை தகவல்

 வங்கிகளை விட்டு விலகும் 85 சதவீத கம்பெனிகள் :கேப்ஜெமினி ஆய்வறிக்கை தகவல்

 வங்கிகளை விட்டு விலகும் 85 சதவீத கம்பெனிகள் :கேப்ஜெமினி ஆய்வறிக்கை தகவல்


ADDED : மார் 17, 2026 12:28 AM

Google News

ADDED : மார் 17, 2026 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பெருநிறுவனங்களில் 85 சதவீதத்தினர், அடுத்த ஓராண்டில் தங்கள் நிதி நடவடிக்கைகளை வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சி.ஐ.பி., எனப்படும், ஜே.பி.மோர்கன், பார்க்ளேஸ், கோடக், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிடிஸ் போன்ற நிறுவன மற்றும் முதலீட்டு வங்கிகள், பெருநிறுவனங்களின் ஐ.பி.ஓ., நிறுவன கையகப்படுத்தலில் இணைந்து பணியாற்றுவது வழக்கம்.

ஆனால், விரைவான சேவை, வெளிப்படைத்தன்மை ஆகிய செயல்பாடுகளால், வங்கிசாரா நிதி நிறுவனங்களை 85 சதவீத பெருநிறுவனங்கள் நாட உள்ளதாக, கேப்ஜெமினி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவைகளில் முதலீட்டு வங்கிகள் 23 சதவீதம் வரை மட்டுமே பூர்த்தி செய்வதாகவும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 58 சதவீத தேவையை பூர்த்தி செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us