/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சென்னை ஏஞ்சல்ஸ் குழுவினர் ஸ்ரீசிட்டியில் முதலீட்டுக்கு ஆய்வு
/
சென்னை ஏஞ்சல்ஸ் குழுவினர் ஸ்ரீசிட்டியில் முதலீட்டுக்கு ஆய்வு
சென்னை ஏஞ்சல்ஸ் குழுவினர் ஸ்ரீசிட்டியில் முதலீட்டுக்கு ஆய்வு
சென்னை ஏஞ்சல்ஸ் குழுவினர் ஸ்ரீசிட்டியில் முதலீட்டுக்கு ஆய்வு
ADDED : செப் 08, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சென்னை ஏஞ்சல்ஸ் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்ரீசிட்டியில் தொழிலதிபர் மஹாலிங்கம் தலைமையில், 19 பேர் கொண்ட சென்னை ஏஞ்சல்ஸ் குழுவி னரை வரவேற்ற மேலாண் இயக்குநர் ரவீந்திரா சன்னா ரெட்டி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள உள்கட்டமைப்பு, நீடித்த சுற்றுச்சூழலுக்கான முயற்சிகள், தொழில் துறைக்கு ஏற்ற சூழல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், ஸ்ரீசிட்டியில் உள்ள டைகின், ஐசூசு, கோல்கேட் நிறுவனங்களின் ஆலைகளையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.