/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'அக்ரி டெக் ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நிதியுதவி
/
'அக்ரி டெக் ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நிதியுதவி
'அக்ரி டெக் ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நிதியுதவி
'அக்ரி டெக் ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நிதியுதவி
ADDED : டிச 14, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் வேளாண், கால்நடை, மீன் வளம் ஆகிய துறைகளில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள, 'அக்ரி டெக் ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு நிதியுதவி செய்கிறது.
அதன்படி, தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 10 லட்சம் ரூபாயும், சந்தை விரிவாக்கத்திற்கு, 25 லட்சம் ரூபாயும் நிதியுதவி செய்யப்படுகிறது.
இந்த நிதியுதவி பெற விரும்புவோர், form.startuptn.in/AGF தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, agrimarkstartuptech@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.