/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'நிதி அமைப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது'
/
'நிதி அமைப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது'
ADDED : பிப் 09, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இணக்கத்தை கடைபிடிக்காத காரணத்தினால் தான் 'பேடிஎம்' வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதன் காரணமாக நிதி அமைப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும், அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் இணக்கத்தை கடைபிடிக்க ரிசர்வ் வங்கி ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகிறது.
இது தகுந்த பலன்களை தராத நிலையில், கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுகிறது. நிதி அமைப்பில் ஸ்திரத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன்களை காக்கும் நோக்கிலேயே, இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

