தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'ஹல்திராம்' நிறுவனத்தை கையகப்படுத்த திட்டம்

'ஹல்திராம்' நிறுவனத்தை கையகப்படுத்த திட்டம்

'ஹல்திராம்' நிறுவனத்தை கையகப்படுத்த திட்டம்


ADDED : மே 15, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:'ஹல்திராம் ஸ்னாக்ஸ்' நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை, 'பிளாக்ஸ்டோன்' தலைமையிலான கூட்டமைப்பு வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பிளாக்ஸ்டோன், அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டமைப்பு, ஹல்திராம் நிறுவனத்தின் 74 - 76 சதவீத பங்குகளை, கிட்டத்தட்ட 66,400 - 70,500 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹல்திராம் ஸ்னாக்ஸ், நிறுவனத்தின் நாக்பூர் பிரிவின் கீழ் உள்ள 'ஹல்திராம் புட்ஸ் இன்டர்நேஷனல்' மற்றும் டில்லி பிரிவின் கீழ் உள்ள 'ஹல்திராம் ஸ்னாக்ஸ்' ஆகியவற்றின் இணைப்பில், 'ஹல்திராம் ஸ்னாக்ஸ் புட்' என்ற நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இந்த இரு பிரிவுகளின் இணைப்பை பொறுத்தே, கையகப்படுத்துதல் நிறைவடையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us