ADDED : ஏப் 20, 2024 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ ஆகிய மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து கடந்த நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 64,000 ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறி உள்ளனர்.
காரணம்:
புவிசார் அரசியல்
தேவை குறைவு
பொருளாதார நிச்சயமற்ற தன்மை
எதிர்காலம்:
செயற்கை நுண்ணறிவு, ஐ.பி., சார்ந்த தளங்களில் நிறுவனங்கள் கவனம் செலுத்த உள்ளதால், பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

