ADDED : மே 09, 2024 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இனிவரும் ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி 6.50 முதல் 7 சதவீதமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி சதவீதத்தை தக்கவைப்பது மிகவும் அவசியம்.