ADDED : செப் 12, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெட்டிக்கடைகள் உட்பட சிறு வணிகர்களின் வர்த்தகத்தைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் மெகா ஸ்டோர் வணிக மாடல்களால், அமெரிக்க மண்ணில் இதுபோன்ற சிறு வணிகக் கடைகள் காணாமல் போய்விட்ட நிலையில், இந்தியாவில் அது போன்ற நிலை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

