உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 14, 2024 01:11 AM

அ நிறம் | அளவு
சீன நிறுவனங்களுக்கு இந்திய சந்தைகளில் வழங்கப்படும் வாய்ப்புகளை போல, சீனாவில் நம் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
சீனாவுடனான இந்தியாவின் பொருளாதார உறவை பொறுத்தவரை, நியாயமற்ற, சமநிலையற்ற நிலையே உள்ளது. இது, இரு தரப்பு வர்த்தகத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர், வெளியுறவுத்துறை
