தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/'உலக வர்த்தகம் மீண்டும் எழுச்சி காணும்'

'உலக வர்த்தகம் மீண்டும் எழுச்சி காணும்'

'உலக வர்த்தகம் மீண்டும் எழுச்சி காணும்'


ADDED : ஏப் 11, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சி நடப்பாண்டில் மீண்டெழக்கூடும் என்று உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. அதிக பணவீக்கம் மற்றும் எரிவாயு விலை காரணமாக, கடந்தாண்டு, உலக வர்த்தகத்தின் வளர்ச்சி சரிந்ததாகவும்; இது நடப்பாண்டில் மீண்டெழ வாய்ப்புள்ளதாகவும் உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், பிராந்திய மோதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் பொருளாதாரக் கொள்கையில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை, வளர்ச்சிக்கு கணிசமான அபாயங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நடப்பாண்டுக்கான உலக வர்த்தக வளர்ச்சி குறித்த அதன் கணிப்பை, முன்பிருந்த 3.30 சதவீதத்திலிருந்து 2.60 சதவீதமாகக் குறைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us