தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'இ - வே' பில் புதிய உச்சம் தொட்டது

'இ - வே' பில் புதிய உச்சம் தொட்டது

'இ - வே' பில் புதிய உச்சம் தொட்டது


ADDED : செப் 18, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இ-வே பில்' உருவாக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதிகரிக்க காரணம்

•பண்டிகை காலம் நெருங்குவது

•நிறுவனங்கள் இருப்பை அதிகரிப்பது

பயன்

• வரி ஏய்ப்பை குறைக்கிறது

எதற்கெல்லாம் அவசியம்

50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்குள்ளான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு, இ-வே பில் அவசியம்

கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் 13% அதிகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us