உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 27, 2026 11:25 PM

அ நிறம் | அளவு
லண்டன்: இந்தியா - பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், வரும் ஜூலை15ம் தேதி முதல் அமலாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக, ஆண்டுதோறும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொழில் நிறுவனங்கள் பலன்களை பெற 1,000 ஆலோசனைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என மத்திய வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
