sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 எஸ்.இ.இசட்., கொள்கை ஆய்வு செய்ய 17 பேர் குழு

/

 எஸ்.இ.இசட்., கொள்கை ஆய்வு செய்ய 17 பேர் குழு

 எஸ்.இ.இசட்., கொள்கை ஆய்வு செய்ய 17 பேர் குழு

 எஸ்.இ.இசட்., கொள்கை ஆய்வு செய்ய 17 பேர் குழு


ADDED : மார் 10, 2026 02:11 AM

Google News

ADDED : மார் 10, 2026 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:எஸ்.இ.இசட்., எனப்படும் 'சிறப்பு பொருளாதார மண்டலங்கள்' சட்டம்- 2005 மற்றும் ஏற்றுமதி கொள்கைகளில் சீர்திருத்தம் செய்வதற்கு ஆலோசனைகளை வழங்க, மத்திய அரசு 17 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இக்குழு, 'சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- 2.0' என்ற பெயரிலான ஆலோசனைகள், திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை அடுத்த 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்.

ஏற்றுமதி அலகுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கிடங்குகளில் உற்பத்தி மற்றும் இதர செயல்பாடுகள், வெவ்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு திட்டங்கள், மூலதனப் பொருள்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுத்திட்டம், வரியற்ற இறக்குமதி செய்ய அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து இக்குழு ஆராயும்.






      Dinamalar
      Follow us