உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 24, 2026 07:07 AM

அ நிறம் | அளவு
ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஆய்வு நிறுவனம் கணிப்பு
ஆசிய வளர்ச்சி வங்கி 7.0%
எஸ்&பி குளோபல் 7.0%
மூடிஸ் 7.0%
பிட்ச் 6.9%
வேர்ல்டு எக்கனாமிக் போரம் 6.7%
ஜெப்ரிஸ் 7.0%
ஓ.இ.சி.டி., 7.1%
