sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 26,000 நல்ல ஒரு ரெசிஸ்டென்ஸாக உருவெடுக்கிறது

/

 26,000 நல்ல ஒரு ரெசிஸ்டென்ஸாக உருவெடுக்கிறது

 26,000 நல்ல ஒரு ரெசிஸ்டென்ஸாக உருவெடுக்கிறது

 26,000 நல்ல ஒரு ரெசிஸ்டென்ஸாக உருவெடுக்கிறது


ADDED : நவ 14, 2025 12:38 AM

Google News

ADDED : நவ 14, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,906.10 26,010.70 25,808.40 25,879.15

நிப்டி பேங்க் 58,158.75 58,615.95 58,127.10 58,381.95

நிப்டி

காலை 10:00 மணிக்கு மேல் ஏற்றம் கண்ட நிப்டி, 2:30 மணியளவில் ஏற்றம் கண்ட புள்ளிகள் அனைத்தையும் இழந்து, பின் பெரிய மாற்றம் ஏதும் காணாமல், நாளின் இறுதியில் வெறும் 3 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி நெக்ஸ்ட்50' அதிகபட்சமாக 0.06% ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.40% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் எட்டு ஏற்றத்துடனும்; ஒன்பது இறக்கத்துடனும் நிறைவடைந்தது. இதில், நிப்டி பார்மா குறியீடு அதிகபட்சமாக 0.44% ஏற்றத்துடனும், நிப்டி ரியால்ட்டி குறியீடு குறைந்தபட்சமாக 0.08% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி பிரைவேட் பேங்க் குறியீடு அதிகபட்சமாக 0.68% இறக்கத்துடன் நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,187 பங்குகளில் 1,366 ஏற்றத்துடனும்; 1,730 இறக்கத்துடனும்; 91 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. 26,000 என்ற லெவல் நல்லதொரு ரெசிஸ்டன்ஸாக உருவெடுக்கிறது. ஓரளவு புல்லிஷாகவே நிப்டி இருக்கிற போதிலும்; 25,800-க்கு கீழே போகாமல் வால்யூமுடன் ஏற்றம் கண்டால் மட்டுமே 26,100 வரை செல்வது சாத்தியம். 25,800-க்கு கீழே சென்றால், ஓரிரு நாட்களுக்கு ஏற்றம் வராமல் போகலாம்.

ஆதரவு 25,785 25,690 25,610

தடுப்பு 25,980 26,100 26,170

நிப்டி பேங்க்

ஆரம்பம் முதல் ஏற்றம் கண்ட நிப்டி பேங்க், 2:00 மணிக்கு மேல் சற்று சரிய ஆரம்பித்து, நாளின் இறுதியில் 107 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின்படி அவ்வப்போது இறக்கங்கள் வந்தாலும்கூட, மெல்ல மெல்ல மேல்நோக்கி செல்லவே வாய்ப்புள்ளது. 58,375-க்கு கீழே நிறைவடையாமல் இருந்தால் (குளோசிங்) மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.

ஆதரவு 58,130 57,880 57,690

தடுப்பு 58,620 58,860 59,000

நிப்டி50 - டாப் 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா ஸ்டீல் 176.55 -2.06 8,20,83,661 25.28

எட்டர்னல் 297.40 -11.40 6,35,85,986 62.88

இன்போசிஸ் 1,542.00 -9.70 1,96,55,689 78.05

ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,385.40 26.50 1,82,96,626 75.77

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 311.00 1.50 1,57,61,851 43.14

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 22.50 -0.25 5,93,77,342 48.17

அசோக் லேலண்ட் 150.50 7.97 5,36,18,730 25.03

என்.எம்.டி.சி., 77.15 -0.03 4,24,75,486 45.58

சுஸ்லான் எனர்ஜி 57.53 -0.95 4,02,21,624 43.88

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 281.20 -5.85 1,60,76,468 54.46

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்- 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

என்.பி.சி.சி., (இந்தியா) 108.58 -3.48 1,66,15,090 33.34

பிஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் 560.50 32.50 1,21,42,780 18.60

ரெடிங்டன் 295.00 0.20 81,99,682 17.27

ஐநாக்ஸ் விண்ட் 148.62 -1.91 44,97,536 35.07

பந்தன் பேங்க் 154.30 -1.55 38,41,132 39.49

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விபரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் 390.80 44.51 10,74,717

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் 1,234.40 50.05 14,26,984

ராலீஸ் இந்தியா 251.90 78.54 14,77,542

சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்டிரியல் சொல்யூஷன் 746.00 66.14 22,18,794

டி.சி.டபிள்யு., லிட் 70.99 44.70 25,99,092

***






      Dinamalar
      Follow us