sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ.2000 நோட்டுகள் 98 சதவீதம் திரும்பியது

/

ரூ.2000 நோட்டுகள் 98 சதவீதம் திரும்பியது

ரூ.2000 நோட்டுகள் 98 சதவீதம் திரும்பியது

ரூ.2000 நோட்டுகள் 98 சதவீதம் திரும்பியது


ADDED : நவ 04, 2024 10:37 PM

Google News

ADDED : நவ 04, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 98 சதவீதம் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அப்போது, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது: அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 98.04 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும் 6,970 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us