உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 08, 2026 05:21 PM
ADDED : அக் 08, 2026 05:16 PM
அ நிறம் | அளவு
?... செலவை அதிகரிக்காமல் சிறு உற்பத்தி நிறுவனங்கள் தரத்தை எப்படி மேம்படுத்தலாம்?
!..
தரத்தை மேம்படுத்த பெரிய முதலீடு அவசியமில்லை. உற்பத்தியில் எங்கு குறைபாடு, எந்த இடத்தில் மூலப்பொருள் வீணாகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதும், ஒவ்வொரு கட்டத்திலும் தரத்தை பரிசோதிப்பதும் முக்கியம். இயந்திரங்களை முறையாக பராமரித்து, மூலப்பொருள் தரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளுக்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்யும் முறையையும் பின்பற்ற வேண்டும். இவற்றை பின்பற்றினால், கூடுதல் செலவை அதிகரிக்காமல் தரத்தை மேம்படுத்த முடியும்.
செளமித்ரா பட்டாச்சார்யா
தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர்,
இந்திய தர மேலாண்மை அறக்கட்டளை
