ADDED : ஆக 26, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்த பிறகு, நம் நாட்டின் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து, ரிசர்வ் வங்கி கொள்கை முடிவுகளை எடுக்கும்.
வங்கிகளுக்கு போதிய நிதி ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது; வரி விதிப்பால் பாதிப்பை உணரும் துறைகளுக்கு, நாட்டின் வளர்ச்சி தடைபடாமல் தொடரும் வகையில் ஆதரவு அளிக்கும் விதமாக, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை இருக்கும்.
- சஞ்சய் மல்ஹோத்ரா, கவர்னர், ரிசர்வ் வங்கி.