sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 'அடோபி' சி.இ.ஓ., சாந்தனு நாராயண் பதவி விலகுகிறார்

/

 'அடோபி' சி.இ.ஓ., சாந்தனு நாராயண் பதவி விலகுகிறார்

 'அடோபி' சி.இ.ஓ., சாந்தனு நாராயண் பதவி விலகுகிறார்

 'அடோபி' சி.இ.ஓ., சாந்தனு நாராயண் பதவி விலகுகிறார்


ADDED : மார் 14, 2026 01:57 AM

Google News

ADDED : மார் 14, 2026 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சான் ஜோஸ்:'அடோபி' தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து சாந்தனு நாராயண் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரிலிருந்து செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனம் அடோபி. புதிய தலைமை நிர்வாகி தேர்வு செய்யப்படும் வரை சாந்தனு பொறுப்பில் தொடர்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007ல் அடோபியின் தலைமை பொறுப்பை ஏற்ற சாந்தனு, நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றார். அடோபியை வெறும் மென்பொருள் நிறுவனமாக இல்லாமல், 'கிளவுட்' மற்றும் 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றினார்.

அடோபியின் அடுத்த கட்ட வளர்ச்சியை, இளம் தலைமுறை தலைவர்களிடம் ஒப்படைக்க இதுவே சரியான தருணம் என்றும் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஆதரவளிக்க, நிறுவனத்தின் வாரியத்தலைவராக நீடிப்பேன் என்றும் சாந்தனு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us