sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் 913.03.2026)

/

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் 913.03.2026)

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் 913.03.2026)

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் 913.03.2026)

1


UPDATED : மார் 14, 2026 03:06 AM

ADDED : மார் 14, 2026 03:04 AM

Google News

UPDATED : மார் 14, 2026 03:06 AM ADDED : மார் 14, 2026 03:04 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேங்காய்

கடந்த வாரம் ரூ.43.00

தற்போது ரூ.46.00

போன வாரத்தை விட வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை அதிகரித்துள்ளது.விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சந்தை பெருந்துறை ,ஈரோடு

Image 1548548


ஏலக்காய்

கடந்த வாரம் ரூ.2,300.00

தற்போது ரூ.2,300.00

போர் துவங்கிய போது கிலோ 300 ரூபாய் குறைந்தது. அதன் பிறகு விலை குறையவில்லை. போர் பதற்றம் குறைந்தால் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. வரத்து சீராக உள்ளது.

சந்தை: போடிநாயக்கனூர், தேனி.

பருத்தி

கடந்த வாரம் ரூ. 79.00

தற்போது ரூ.78.00

வரத்து தற்போது தான் துவங்கி உள்ளது. அடுத்த மாதம் வரத்து அதிகரித்து விடும். அதனால் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை விழுப்புரம்






      Dinamalar
      Follow us