தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ அலுமினியம் விலை கிடுகிடு

 அலுமினியம் விலை கிடுகிடு

 அலுமினியம் விலை கிடுகிடு


UPDATED : மார் 11, 2026 01:26 AM

ADDED : மார் 11, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2026 01:26 AM ADDED : மார் 11, 2026 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, விலை உயர்வு பற்றி உலக நாடுகள் பேசி வருகின்றன. ஆனால், இந்த கூச்சலுக்கு இடையே சத்தமின்றி அலுமினியம் விலை அதிக உயர்வு கண்டு வருகிறது.Image 1547062

அலுமினியம் விலை

(ஒரு டன்/ ரூபாய்)

மார்ச் 2022 2.80 லட்சம்

மார்ச் 2026 3.26 லட்சம்

உற்பத்தியில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு 9%

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் ஆண்டுக்கு 50 லட்சம் டன்

போக்குவரத்து, காப்பீடு செலவு உயர்வு 30 -50%

போரால், எட்ட வாய்ப்புள்ள விலை உயர்வு ஒரு டன் 3.68 லட்சம்

வேதாந்தா, ஹிண்டல்கோ நிறுவனங்கள் அதிக இறக்குமதி

விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவால் செலவு அதிகரிப்பு

போர் நீடித்தால் அலுமினியம் விலை கடுமையாக உயரும்

உள்நாட்டில் அலுமினிய பொருள்கள் விலை உயரும் அபாயம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us