உள்ளடக்கத்திற்கு செல்ல

ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்; ஆர்டர் பெற்றது பாரத் டைனமிக்ஸ்
ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்; ஆர்டர் பெற்றது பாரத் டைனமிக்ஸ்
ADDED : ஜூன் 26, 2026 06:45 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு; மத்திய பொது நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், 1,348 கோடி ரூபாய்க்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வினியோகிக்க, ஹெச்.ஏ.எல்., நிறுவனத்திடம் ஆர்டர் பெற்றுள்ளது. அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இவற்றை வினியோகம் செய்ய வேண்டும்.
ஒப்பந்தத்தின் படி, ஹெலிகாப்டர்களுக்கு தேவையான பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, ராணுவ விமானங்களுக்கான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
