தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஆப்பிளுக்கு வயது 50

 ஆப்பிளுக்கு வயது 50

 ஆப்பிளுக்கு வயது 50


ADDED : ஏப் 01, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலிபோர்னியா: அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இன்று 50 வயது.

லேப்டாப், ஐபோன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவின் கலிபோர்னியாவில், ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய இரு நண்பர்கள் 1976 ஏப்ரல் முதல் தேதி, ஜாப்ஸின் வீட்டின் கார் கேரேஜில் 'ஆப்பிள்-1' என்ற கணினி பலகையை வடிவமைத்தனர்.

கம்ப்யூட்டர் மவுஸை ஆப்பிள் 1984ல் அறிமுகம் செய்தது. ஒரு கட்டத்தில் நிறுவனர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதலால், ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறினார். தொழில் போட்டி, டெக்னாலஜி குறைபாடால் ஆப்பிள் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் வந்து ஆப்பிளை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டார். 2001ல் அறிமுகமான 'ஐபாட்' இசை உலகையே மாற்றியமைத்தது. அடுத்து வந்த ஆப்பிள் ஐபோன், செல்போன் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us