sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'போயிங்' விமான பரிசோதனைகள் திருப்தி

/

'போயிங்' விமான பரிசோதனைகள் திருப்தி

'போயிங்' விமான பரிசோதனைகள் திருப்தி

'போயிங்' விமான பரிசோதனைகள் திருப்தி


UPDATED : ஜன 13, 2024 11:40 AM

ADDED : ஜன 09, 2024 10:51 AM

Google News

UPDATED : ஜன 13, 2024 11:40 AM ADDED : ஜன 09, 2024 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'போயிங் 737--8 மேக்ஸ்' விமானங்கள் பரிசோதனை, திருப்திகரமாக முடிந்ததாக, டி.ஜி.சி.ஏ., எனும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.கடந்த 5ம் தேதி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737--9 மேக்ஸ் விமானம், நடுவானில் சென்ற போது, அதன் அவசரக்காலத்தில் வெளியேறுவதற்கான கதவு திடீரென உடைந்து பறந்தது.

இந்த நிகழ்வுக்கு பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான போக்குவரத்து இயக்குனரகம், உள்நாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களின் அவசரக்கால கதவுகளை பரிசோதிக்குமாறு கேட்டுக் கொண்டது.இந்த நிலையில் தற்போது, இவ்வகை விமானங்களுக்கான பரிசோதனைகள் திருப்திகரமாக நிறைவு அடைந்ததாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us