sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை முந்துகிறது பி.ஒய்.டி.,

/

 மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை முந்துகிறது பி.ஒய்.டி.,

 மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை முந்துகிறது பி.ஒய்.டி.,

 மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை முந்துகிறது பி.ஒய்.டி.,


UPDATED : ஜன 03, 2026 01:41 AM

ADDED : ஜன 03, 2026 01:39 AM

Google News

UPDATED : ஜன 03, 2026 01:41 AM ADDED : ஜன 03, 2026 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உலகளவில், ஓர் ஆண்டில் அதிக மின்சார கார்கள் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் முதல்முறையாக 'டெஸ்லா'வை பின்னுக்குத் தள்ளி, சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி., நிறுவனம் முதலிடம் பிடிக்க உள்ளது.

கடந்தாண்டு 22.50 லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்துள்ளதாக பி.ஒய்.டி., நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார்களின் விற்பனை, எட்டு சதவீதம் குறைந்து 16.40 லட்சமாக சரிந்துள்ளதாக நிறுவனத்தின் சமீபத்திய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ல் 20,000 கார்கள் வித்தியாசத்தில் டெஸ்லா நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பி.ஒய்.டி., மின்சார கார்களின் விற்பனை, கடந்தாண்டு மட்டும் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022 உடன் ஒப்பிடுகையில் விற்பனை 150 சதவீதம் அதிகமாகும்.

Image 1516496

2025 விற்பனை நிலவரம்
பி.ஒய்.டி., 22.50 லட்சம்
டெஸ்லா 16.40 லட்சம்








      Dinamalar
      Follow us