sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 பிரதமர் அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது 'கபே 3' விதிகள்

/

 பிரதமர் அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது 'கபே 3' விதிகள்

 பிரதமர் அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது 'கபே 3' விதிகள்

 பிரதமர் அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது 'கபே 3' விதிகள்


ADDED : பிப் 26, 2026 01:14 AM

Google News

ADDED : பிப் 26, 2026 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வாகன எரிபொருள்திறன் குறித்த 'கபே 3' விதிகளின் முன்மொழிவு, நீண்ட ஆலோசனைகளுக்கு பின் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்து ள்ளார்.

சிறிய கார்களுக்கான விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப வரையறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து வாகன தயாரிப்பு துறையினரிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலிலும், இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us