உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 14, 2026 12:00 AM
ADDED : அக் 13, 2026 11:14 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாட்டில் கார் கடனின் சராச ரி தொகை, கடந்த 7 ஆண்டுகளில் 49 சதவீதம் அதிகரித்து 2026 ஜனவரி – ஜூன் காலத்தில் 8.2 லட்சம் ரூபாயாக உயர்ந்துள் ளதுடன், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலமும் 5 மாதங்கள் கூடுதலாகி 62 மாதங்களாக உள்ளது என ‘டிரான்ஸ்யூனியன் சிபில்’ அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின் படி , ‘எஸ்.யு.வி.,’ ரக வாகனங்கள் மீதான ஆர்வம் சிறு நகரங்கள், கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, கார் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக உயர்ந்துள்ளது.
