sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 சான்றிதழ் பெற்ற ஜே.எஸ்.டபிள்.யு., பஸ்

/

 சான்றிதழ் பெற்ற ஜே.எஸ்.டபிள்.யு., பஸ்

 சான்றிதழ் பெற்ற ஜே.எஸ்.டபிள்.யு., பஸ்

 சான்றிதழ் பெற்ற ஜே.எஸ்.டபிள்.யு., பஸ்


ADDED : பிப் 21, 2026 03:11 AM

Google News

ADDED : பிப் 21, 2026 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜே.எஸ்.டபிள்.யு., கிரீன்டெக் நிறுவனம் வடிவமைத்த மின்சார பேருந்துக்கு ஒப்புதல் சான்றிதழை இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷனான ஏ.ஆர்.ஏ.ஐ., வழங்கியுள்ளது.

நம் நாட்டின் சாலைகளில் பயன்படுத்த தேவையான பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளை பேருந்து பூர்த்தி செய்கிறது என்பதை இந்த சான்றிதழ் உறுதி படுத்துகிறது. இது கட்டமைப்பு பாதுகாப்பு, பிரேக்கிங் செயல் திறன், மின்சார அமைப்புகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுடன் ஒத்துப்போதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. இந்த பேருந்து நகரங்களுக்கு இடையேயான பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட முழு அளவிலான, குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்து ஆகும்.






      Dinamalar
      Follow us