தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ உத்யம் பதிவில் சென்னை முதலிடம்

 உத்யம் பதிவில் சென்னை முதலிடம்

 உத்யம் பதிவில் சென்னை முதலிடம்


UPDATED : ஆக 11, 2026 02:12 PM

ADDED : ஆக 11, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 02:12 PM ADDED : ஆக 11, 2026 01:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: மத்திய அரசின் 'உத்யம்' தளத்தில், தமிழகம் முழுதும் 37.59 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியம், கடன், ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற 'உத்யம்' பதிவு கட்டாயமாகும். மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக இந்த பதிவு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட வாரியாக, சென்னை 4.40 லட்சம் பதிவுகளுடன் முதலிடத்திலும், கோவை 3.05 லட்சம் பதிவுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Image 1607712

சேலம் 2.20 லட்சம் பதிவுகளுடன் மூன்றாவது இடம்; திருப்பூர் 2.02 லட்சம் பதிவுகளுடன் 4வது இடம் பிடித்துள்ளது. குறு நிறுவனப் பதிவில் சேலம் முன்னிலையில் இருந்தாலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பதிவில் திருப்பூர்தான் முன்னிலை வகிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us