தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


UPDATED : மே 02, 2026 11:49 PM

ADDED : மே 02, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 11:49 PM ADDED : மே 02, 2026 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மேக்னம் ஐஸ்கிரீம்' விரிவாக்கம்

இந்தியாவில் ஐஸ்கிரீம் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், மேக்னம் நிறுவனம் தனது உற்பத்தித் திறனை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்காக, தற்போது 1ஆக உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையை 4ஆக உயர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, அதிகரித்து வரும் தேவையை விரைவாக நிறைவு செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.



ஆர்.பி.ஐ.,க்கு புதிய துணை கவர்னர்

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக பணியாற்றி வந்த ரோஹித் ஜெயின், அதன் புதிய துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை துணை கவர்னராக இருந்த ரபி சங்கரின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து அப்பொறுப்பை ரோஹித் ஏற்கிறார். இவரது நியமனம் மே 3க்கு பின் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் அவர் நீடிப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us