தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


UPDATED : செப் 27, 2026 04:22 AM

ADDED : செப் 27, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 04:22 AM ADDED : செப் 27, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்.டி.பி.சி., - ஈ.டி.எப்., ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கூட்டாக உருவாக்குவதற்காக, அரசுக்கு சொந்தமான என்.டி.பி.சி., மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈ.டி.எப்., பவர் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி, நீர்மின் திட்டங்கள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் கூட்டாக உருவாக்கப்படும்.

Image 1623511
200 போயிங் விமானங்கள்'ஆகாசா ஏர்' திட்டம்

இந்திய விமான போக்குவரத்து சந்தையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், 200க்கும் அதிகமான போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க 'ஆகாசா ஏர்' நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே 183 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

போக்ஸ்வேகனுக்கே வரிஜே.எஸ்.டபிள்யூ., வலியுறுத்தல்

ஜே.எஸ்.டபிள்யூ., குழுமமும், ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனமும் இந்தியாவில் மேற்கொள்ள உள்ள கூட்டணி திட்டத்தில், 13,414 கோடி ரூபாய் வரி பொறுப்பு தொடர்பாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வரி பொறுப்பை அந்நிறுவனமே ஏற்க வேண்டும் என ஜே.எஸ்.டபிள்யூ., வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us