sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பீரங்கிக்கான லாரிகள் வாங்க ரூ.224 கோடியில் ஒப்பந்தம்

/

பீரங்கிக்கான லாரிகள் வாங்க ரூ.224 கோடியில் ஒப்பந்தம்

பீரங்கிக்கான லாரிகள் வாங்க ரூ.224 கோடியில் ஒப்பந்தம்

பீரங்கிக்கான லாரிகள் வாங்க ரூ.224 கோடியில் ஒப்பந்தம்


ADDED : ஆக 04, 2025 12:51 AM

Google News

ADDED : ஆக 04, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு,:பீரங்கிகளை எடுத்துச் செல்வதற்காக, 212 கவச லாரிகளை 224 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய, இந்திய ராணுவம், ஆக்சிஸ்கேட்ஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தில், பை என்ற பிரிவின் கீழ் இந்த கொள்முதல் இடம்பெற்றுள்ளது.

இந்த கவச லாரியில், 50 டன் எடை உள்ள பீரங்கியை சுமந்து செல்ல முடியும். குறிப்பாக, அர்ஜூன் பீரங்கி மற்றும் இதர பீரங்கிகளுக்கு இது பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதில், பீரங்கிகளை ஏற்றி இறக்க, நவீன ஹைட்ராலிக் மற்றும் நியூமேட்டிக் அம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன. போர்க்காலங்களில், மலை, காடுகள் உள்ளிட்ட வெவ்வேறு நிலப்பரப்பு மற்றும் வானிலையிலும், பீரங்கிகளை இடம்மாற்ற ஏதுவாக, இந்த லாரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு ஆக்சிஸ்கேட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம், ரேடார்கள் உள்ளிட்ட இதர அமைப்புகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.






      Dinamalar
      Follow us