sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 வீட்டு கடனுக்கான தேவை சிறு நகரங்களில் அதிகரிப்பு

/

 வீட்டு கடனுக்கான தேவை சிறு நகரங்களில் அதிகரிப்பு

 வீட்டு கடனுக்கான தேவை சிறு நகரங்களில் அதிகரிப்பு

 வீட்டு கடனுக்கான தேவை சிறு நகரங்களில் அதிகரிப்பு


ADDED : ஜன 16, 2026 01:03 AM

Google News

ADDED : ஜன 16, 2026 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வீட்டுக் கடனுக்கான தேவை, நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களைத் தாண்டி, மதுரை, சண்டிகர் உள்ளிட்ட இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வேகமாக அதிகரித்து வருவதாக, 'அர்பன் மனி' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விபரங்கள்:

 கடந்தாண்டு பெறப்பட்ட மொத்த வீட்டுக் கடன்களில், சிறு நகரங்களின் பங்கு 64 சதவீதமாக அதிகரிப்பு. இது, முந்தைய ஆண்டில் 60 சதவீதமாக இருந்தது

 வளர்ச்சியை பொறுத்தவரை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிறு நகரங்களில் வீட்டுக் கடன் பெறுவது 81 சதவீதம் அதிகரிப்பு. மெட்ரோ நகரங்களில் 52 சதவீதம் உயர்வு

 உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு மையங்கள் விரிவாக்கம் மற்றும் மலிவு விலை வீடுகள் பரவலாக கிடைப்பது ஆகியவற்றால் இந்நகரங்களில் வீடுகளின் தேவை அதிகரிப்பு

 மெட்ரோ நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்து காணப்படுவதால், வீடு வாங்க விரும்புவோர், சிறு நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களை ஒட்டிய பகுதிகளில் ஆர்வம்

 மதுரை, சண்டிகர், ஜெய்ப்பூர், சூரத் ஆகிய நகரங்களில் வீட்டுக் கடன் வாங்குவது, கடந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us